தொடங்கியது தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர்!

தொடங்கியது தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர்!
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்கியது.

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. சட்டப்பேரவை தொடங்கியதும் மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றம்.

சட்டப்பேரவை கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று, அவை தொடங்கியது, விக்ரவாண்டி எம் எல் ஏ புகழேந்தி மறைவுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இன்று தொடங்கிய சட்டமன்ற கூட்டத்தொடர், வரும் ஜூன் 29ம் தேதி வரை நடைபெற உள்ளது. ஜூன் 21, 22, 23 ஆகிய தேதிகளில் மானியக் கோரிக்கைகள் மீது பேரவையில் விவாதம் நடைபெறவுள்ளது.

Tags

Next Story