தமிழகத்தில் மேலும் ஒரு வார காலத்திற்கு ஊரடங்கை நீட்டிக்க முடிவாம்
X
ஊரடங்கு மாதிரி படம்
By - A.GunaSingh,Sub-Editor |27 May 2021 3:58 PM IST
தமிழகத்தில் ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலாளர் இறையண்பு உள்ளிட்ட உயர் அதிகாரிகள் ஆலோசனை சென்னையி்ல் நடைபெறுகிறது. கூட்டத்தில் அனைத்து தரப்பினரும் பொதுமக்கள் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மதியாமல் சுற்றி திரிகின்றனர் அதனால் ஊரடங்கை நீட்டிக்கலாம் என அறிவுத்தியுள்ளனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu