மஹிந்திராவின் புதிய கார் இந்தியாவுக்கு வந்துருச்சு , மஹிந்திரா XEV 9e எலெக்ட்ரிக் கூபே எஸ்யூவி

மஹிந்திராவின் புதிய கார் இந்தியாவுக்கு வந்துருச்சு , மஹிந்திரா XEV 9e எலெக்ட்ரிக் கூபே எஸ்யூவி
X
மஹிந்திரா XEV 9e எலெக்ட்ரிக் கூபே எஸ்யூவி: இந்தியாவில் புதிய டிசைனில் அறிமுகமாக உள்ளது .

மஹிந்திரா XEV 9e - புதிய எலெக்ட்ரிக் கூபே எஸ்யூவி

₹21.90 லட்சம் முதல்

மஹிந்திராவின் முதல் லக்சுரி எலெக்ட்ரிக் கூபே எஸ்யூவி

நீளம்

4,790 மிமீ

அகலம்

1,905 மிமீ

உயரம்

1,690 மிமீ

வீல்பேஸ்

2,775 மிமீ

பேட்டரி தேர்வுகள்

  • 59kWh பேட்டரி - 231hp
  • 79kWh பேட்டரி - 286hp
  • 656 கிமீ வரை மைலேஜ்

பாதுகாப்பு அம்சங்கள்

  • 7 ஏர்பேக்குகள்
  • லெவல் 2 ADAS
  • 360° கேமரா

சார்ஜிங் தகவல்கள்

  • 175kW DC ஃபாஸ்ட் சார்ஜர்
  • 20-80% - 20 நிமிடங்களில்
  • 500 கிமீ தினசரி ரேஞ்ச்
அம்சங்கள் விவரங்கள்
டிஸ்பிளே 3 x 12.3" ஸ்கிரீன்கள்
வீல்கள் 19" / 20" அலாய்
பூட் ஸ்பேஸ் 665L + 150L ஃப்ராங்க்


Tags

Next Story