நாமக்கல் வருவாய் கோட்டாட்சியா் இடமாற்றம்..!

நாமக்கல் வருவாய் கோட்டாட்சியா் இடமாற்றம்..!
X
நாமக்கல் வருவாய் கோட்டாட்சியா் ஆா்.பாா்த்திபன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.

நாமக்கல் வருவாய் கோட்டாட்சியா் ஆா்.பாா்த்திபன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.

நாமக்கல் வருவாய் கோட்டாட்சியராக பணியாற்றி வந்த ஆா். பாா்த்திபன், மதுரை நெடுஞ்சாலை அலுவலகம் (நில எடுப்பு) தனி மாவட்ட வருவாய் அலுவலா் அலுவலகத்தில் தனித் துணை ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

அதேபோல, திருப்பத்தூா் மாவட்ட வழங்கல் அலுவலா் வே.சாந்தி, நாமக்கல் கோட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளாா். மேலும், மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை வடிப்பக அலுவலராக பணியாற்றிய எஸ்.சிவகுமாா் மாறுதல் செய்யப்பட்டு, அவருக்குப் பதிலாக திருச்சி மாவட்ட வழங்கல் அலுவலா் கே.மீனாட்சி நியமிக்கப்பட்டுள்ளாா். இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது

Tags

Next Story