மதுரை வைகை நதிக்கரையில் சிறப்பு பூஜை

X
மதுரை வைகை ஆற்றில் நடைபெற்ற சிறப்பு பூஜை
By - N. Ravichandran |4 Aug 2022 2:00 PM IST
மதுரை வைகை ஆற்றில் வேகவதிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது
வேகவதிக்கு சிறப்பு பூஜை:
மதுரை வைகை ஆற்றில்,ஆடி 18-ம்பெருக்கை முன்னிட்டு, காசியில் நடைபெறும் கங்கை ஆரத்தி போன்று வைகை ஆரத்தி பூஜை சிறப்பாக நடைபெற்றது.முன்னதாக, வைகை நதிக்கரையில் சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றது.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu