மதுரையில் மக்கள் நீதி மய்யத்தினர் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

மதுரையில்  மக்கள் நீதி மய்யத்தினர் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
X

கமல்ஹாசனின் விக்ரம் படத்தின் 75 -வது நாள் விழாவை பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி மக்கள் நீதிமய்யம் கட்சியினர் கொண்டாடினர்

கமல்ஹாசனின் விக்ரம் படத்தின் 75 -வது நாள் விழாவை பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி மக்கள் நீதிமய்யம் கட்சியினர் கொண்டாடினர்

மதுரையில் திரையிடப்பட்ட விக்ரம் படத்தின் 75- வது நாளையொட்டி, மதுரை அண்ணாநகரில், மக்கள் நீதி மையத்தின் அண்ணாநகர் முத்துராமன் தலைமையில் குணாஅலி, நாகேந்திரன் உள்ளிட்டோர் இனிப்பு வழங்கினர்.மதுரை நகரில் திரையரங்குகளில், விக்ரம் படம் திரையிடப்பட்டது. 75 நாளைக்கடந்து ஓடுவதைக் கொண்டாடும் வகையில் பொதுமக்களுக்கு, இனிப்புகள் வழங்கப்பட்டது.

Tags

Next Story