ஒரே நாளில் ரூ. 2640-க்கு ஏலம் போன மல்லிகைப்பூ

ஒரே நாளில் ரூ. 2640-க்கு ஏலம் போன மல்லிகைப்பூ
X
சத்தியமங்கலத்தில் மல்லிகைப்பூ ஒரே நாளில் ரூ. 2640-க்கு ஏலம் போனது.

ஈரோடு : ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் இயங்கி வருகிறது இந்த மார்க்கெட்டில் தினமும் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும் அதன்படி இன்றும் பூக்கள் ஏலம் நடந்தது இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் சுமார் 9 டன் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்

பூக்களின் விலை கிலோ 1-க்கு

மல்லிகை: ரூ.1750 - ரூ.2640

முல்லை: ரூ.1200 - ரூ.1800

காக்கடா: ரூ.500 - ரூ.1000

செண்டு:ரூ.05 - ரூ.39

கோழி கொண்டை: ரூ.10 - ரூ.115

ஜாதி முல்லை:ரூ. 750

கனகாம்பரம்: ரூ.600- ரூ. 700

அரளி:ரூ. 220

துளசி:ரூ. 50

செவ்வந்தி:ரூ. 160

Tags

Next Story
காசநோய், டெங்கு காய்ச்சல் பரவல் தடுப்பு: ஈரோட்டில் விழிப்புணர்வு முகாம்