/* */

சட்டப்பணிகள் குறித்த விழிப்புணர்வு பிரச்சார வாகனம்

சட்டப்பணிகள் குறித்து விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் கொடியசைத்து துவக்கி வைத்தார்

HIGHLIGHTS

சட்டப்பணிகள் குறித்த விழிப்புணர்வு பிரச்சார வாகனம்
X

விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர்  திருமதி பேவிஸ்தீபிகா சுந்தர வதனா கொடியசைத்து துவக்கி வைத்தார்

தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு மற்றும் மணிலா சட்டப்பணிகள் ஆணைக்குழு இணைந்து நடத்தும் பான் இந்தியா அவேர்னஸ் அண்ட் அவுட் ரீச் விழாவின் ஒரு பகுதியாக செங்கல்பட்டு மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இருந்து சட்டப்பணிகள் குறித்து விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தில் முதன்மை மாவட்ட நீதிபதியும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவருமான திருமதி பேவிஸ்தீபிகா சுந்தர வதனா கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் குற்றவியல் நடுவர் நீதிபதி மகிலா நீதிபதி முதன்மை நடுவர் நீதிபதி முன்சீப் குற்றவியல் நீதிபதி ஐ குற்றவியல் நீதிபதி ஐ.ஐ செயலாளர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்

Updated On: 21 Oct 2021 10:45 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!