/* */

பாலியல் தொல்லை குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்க எண் அறிவிப்பு

உளவியல் மற்றும் உடல் ரீதியான பாலியல் தொல்லைகள் குற்றமாகும். குற்றம் புரிபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

HIGHLIGHTS

பாலியல் தொல்லை குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்க எண் அறிவிப்பு
X

அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள போஸ்டர்.  

இதுகுறித்து அரியலூர் மாவட்ட எஸ்பி பெரோஸ்கான் அப்துல்லா விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:

18 வயதுக்கு கீழே உள்ள சிறுவன் அல்லது சிறுமியிடம் பள்ளிகளிலோ, வெளி வட்டாரங்களிலோ ஏற்படும் உளவியல் மற்றும் உடல் ரீதியான பாலியல் தொல்லைகள் மிகவும் கண்டிக்கத்தக்க குற்றமாகும். குற்றம் புரிபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இதுபோன்ற பாலியல் சீண்டல்கள் பற்றிய புகார்களை பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் தமிழக அரசின் உதவி மைய எண் 1098 அல்லது தமிழக காவல்துறை கட்டுப்பாட்டு மைய எண் 100 ஐ தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். அரியலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு - 04329 224210 என்ற எண்ணுக்கும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அரியலூர் மாவட்ட எஸ்பி பெரோஸ்கான் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

Updated On: 25 Nov 2021 5:15 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!