/* */

செந்துறை அருகே பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த திமுக இளைஞர்கள்

தி.மு.க.வை சேர்ந்த காசிநாதன் தலைமையில் 20க்கும் மேற்ப்பட்ட இளைஞர்கள் பாரதிய ஜனதா கட்சியில் இணைத்துக் கொண்டனர்.

HIGHLIGHTS

செந்துறை அருகே பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த திமுக இளைஞர்கள்
X

பாஜகவில் இணைந்தவர்கள். 

அரியலூர் மாவட்டம், செந்துறை தெற்கு ஒன்றியம் கீழராயம்புரம் கிராமத்தில், செந்துறை தெற்கு ஒன்றிய பாஜக பொது செயலாளர் ரமேஷ் ஏற்பாட்டில், மாவட்ட தலைவர் ஐயப்பன் தலைமையில், தி.மு.க.வை சேர்ந்த காசிநாதன் தலைமையில் 20க்கும் மேற்பட்ட இளைஞர்களும் மற்றும் டாக்டர் எழில் அன்பனும், தங்களை பாரதிய ஜனதா கட்சியில் இணைத்து கொண்டனர்.

மாவட்ட பாஜக செயலாளர் அருண்பிரசாத், மாவட்ட துணைத்தலைவர் மதிநிறை செல்வி, மாவட்ட செயலாளர் அண்ணாதுரை, மாவட்ட பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட பிற மொழி பிரிவு மாவட்ட தலைவர்.எஸ்.கே.புயல் செல்லம். பட்டியல் அணி மாவட்ட பொதுசெயலாளர் குப்புசாமி ஆசிரியர், . க்ஷி.குமார். பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

Updated On: 14 March 2022 12:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  2. இந்தியா
    ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் மறைவையடுத்து இந்தியாவில் மே 21 அரசு...
  3. லைஃப்ஸ்டைல்
    உலகை மாற்றும் உன்னத சக்தி பெண் சக்தி..!
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் தனியார் இ-சேவை மையங்கள் அதிக கட்டணம் வசூலித்தால்...
  5. லைஃப்ஸ்டைல்
    நண்பனே..எனது உயிர் நண்பனே..! பிறந்தநாள் வாழ்த்து..!
  6. ஈரோடு
    வாக்கு எண்ணிக்கை அன்று கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் தொடர்பான...
  7. தொழில்நுட்பம்
    ஐக்யூ Z9x 5G: இளைஞர் மனம் கவர்ந்த புதிய ஸ்மார்ட்போன்
  8. லைஃப்ஸ்டைல்
    வயதில் ஆப் செஞ்சுரி அடித்த சாதனை நாயகருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!
  9. வீடியோ
    🔴 LIVE : தளபதி விஜய், தனுஷ், கமல் மீது விசாரணை வேண்டும் வீரலட்சுமி...
  10. லைஃப்ஸ்டைல்
    கவிதை பாடும் அலைகளாக, தமிழில் பிறந்த நாள் வாழ்த்துகள்!