/* */

தமிழ்நாடு - Page 2

கோவை மாநகர்

கோவை, பொள்ளாச்சி தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்யக்கோரி புகார் மனு

கோவை, பொள்ளாச்சி தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்யக்கோரி மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் புகார் மனு கொடுக்கப்பட்டது.

கோவை, பொள்ளாச்சி தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்யக்கோரி புகார் மனு
நாமக்கல்

மோகனூர் மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவில் குண்டம் இறங்கிய...

மோகனூர் மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்தி கடன் செலுத்தினர்.

மோகனூர் மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவில் குண்டம் இறங்கிய பக்தர்கள்
ஈரோடு

நலிவடைந்த ஜவுளித்துறையை மீட்டெடுக்க நடவடிக்கை: ஈரோடு திமுக வேட்பாளர்...

மத்திய அரசின் தவறான கொள்கைகளால் நலிவடைந்து வரும் ஜவுளித்துறையை மீட்டெடுத்து தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஈரோடு...

நலிவடைந்த ஜவுளித்துறையை மீட்டெடுக்க நடவடிக்கை: ஈரோடு திமுக வேட்பாளர் உறுதி
கோவை மாநகர்

கோவையில் அண்ணாமலை வெற்றி பெறுவார் : தனியார் நிறுவனம் கருத்துக்

பாஜகவிற்கு 38.9% , திமுகவிற்கு 33.4% , அதிமுக விற்கு 18.5%, நாம் தமிழர் கட்சிக்கு 6.8%, வாக்குகள் கிடைக்கும்

கோவையில் அண்ணாமலை வெற்றி பெறுவார் : தனியார் நிறுவனம் கருத்துக் கணிப்பு
தமிழ்நாடு

செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரிய வழக்கில் ஏப்ரல் 17ம் தேதி தீர்ப்பு

செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரிய வழக்கில் ஏப்ரல் 17ம் தேதி நீதி மன்றம் தீர்ப்பு அளிக்க உள்ளது.

செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரிய வழக்கில் ஏப்ரல் 17ம் தேதி தீர்ப்பு
அரசியல்

ஊட்டியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சார கூட்டத்தில் மயங்கி...

ஊட்டியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சார கூட்டத்தில் பெண் ஒருவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஊட்டியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சார கூட்டத்தில் மயங்கி விழுந்த பெண்
கள்ளக்குறிச்சி

எடப்பாடியால்தான் விலைவாசி உயர்ந்தது: அமைச்சர் எ.வ.வேலு

எடப்பாடி பழனிசாமி காலத்தில் தான் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டது. அதனால் தான் விலைவாசி உயர்வு அடைந்துள்ளது என அமைச்சர் வேலு கூறினார்

எடப்பாடியால்தான் விலைவாசி உயர்ந்தது:  அமைச்சர் எ.வ.வேலு
ஈரோடு

ஈரோடு: மண்டல அலுவலர்கள், வாக்கு சேகரிப்பு மைய அலுவலர்களுக்கு பயிற்சி

ஈரோடு மாவட்டம் சித்தோட்டில் மண்டல அலுவலர்கள், வாக்கு சேகரிப்பு மைய அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு திங்கட்கிழமை (இன்று) நடைபெற்றது.

ஈரோடு: மண்டல அலுவலர்கள், வாக்கு சேகரிப்பு மைய அலுவலர்களுக்கு பயிற்சி
அண்ணா நகர்

திமுக தொடர்ந்த வழக்கில் தேர்தல் ஆணையத்திற்கு சென்னை ஐகோர்ட்டு

விளம்பரம் தொடர்பாக திமுக தொடர்ந்த வழக்கில் தேர்தல் ஆணையத்திற்கு சென்னை ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

திமுக தொடர்ந்த வழக்கில் தேர்தல் ஆணையத்திற்கு சென்னை ஐகோர்ட்டு நோட்டீஸ்