/* */

You Searched For "#Birthday Celebration"

கும்மிடிப்பூண்டி

பூவை எம்.மூர்த்தியார் பிறந்தநாள்: அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பு

பூவை எம்.மூர்த்தியார் பிறந்தநாளை முன்னிட்டு அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கப்பட்டது.

பூவை எம்.மூர்த்தியார் பிறந்தநாள்: அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பு
தமிழ்நாடு

ஒரே 'ஜம்ப்' ஆக நாடாளுமன்றத்திற்கே தாவிய திருச்சி சின்னவர் அருண் நேரு.

Arun Nehru Trichy-ஒரே ‘ஜம்ப்’ ஆக நாடாளுமன்றத்திற்கே தாவி உள்ளார் சின்னவர் என அழைக்கப்படும் அமைச்சர் நேருவின் மகன் அருண் நேரு.

Arun Nehru Trichy
சினிமா

'மாமன்னன்' படக்குழுவினருடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் வடிவேலு..!

Vadivelu Birthday -நடிகர் வடிவேலு, நீண்ட நாட்களுக்குப்பிறகு, மீண்டும் நடிக்கும் 'மாமன்னன்' படக்குழுவினருடன் தனது பிறந்தநாளைக் கொண்டாடினார்.

மாமன்னன் படக்குழுவினருடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் வடிவேலு..!
நாமக்கல்

இளைஞர் காங்கிரஸ் சார்பில் ராஜீவ்காந்தி பிறந்த நாள் விழா

நாமக்கல் கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில், மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தியின் 76-வது பிறந்த நாள் விழா நடைபெற்றது.

இளைஞர் காங்கிரஸ் சார்பில் ராஜீவ்காந்தி பிறந்த நாள் விழா
மேட்டுப்பாளையம்

யூடியூப் பிரபலம்: தனி ஒருவனுக்காக குவிந்த இளைஞர்கள் பட்டாளம்

யூ டியூபில் பிரபலமான டி.டி.எப் .வாசன் பிறந்த நாளன்று அவருக்கு வாழ்த்து சொல்ல மேட்டுப்பாளையம் பகுதியில் குவிந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள்

யூடியூப் பிரபலம்: தனி ஒருவனுக்காக குவிந்த இளைஞர்கள் பட்டாளம்
ஜெயங்கொண்டம்

முத்தமிழறிஞர் கலைஞர் 99-வது பிறந்த நாள் விழா தெருமுனைக் கூட்டம்

ஜெயங்கொண்டம் தெற்கு ஒன்றிய கழகத்தின் சார்பில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 99-வது பிறந்த நாள் விழா தெருமுனைக் கூட்டம்.

முத்தமிழறிஞர் கலைஞர் 99-வது பிறந்த நாள் விழா தெருமுனைக் கூட்டம்
நாமக்கல்

நாமக்கல்லில் மறைந்த லாரி சம்மேளன தலைவர் செங்கோடன் பிறந்த நாள் விழா

நாமக்கல்லில் மறைந்த அகில இந்திய மோட்டார் டிரான்ஸ் போர்ட் காங்கிரஸ் தலைவர் செங்கோடன் பிறந்த நாள் விழா நடைபெற்றது.

நாமக்கல்லில் மறைந்த லாரி சம்மேளன தலைவர் செங்கோடன் பிறந்த நாள் விழா
இராசிபுரம்

ராசிபுரத்தில் தியாகி வரதராஜூலு நாயுடுவின் பிறந்த நாள் விழா

சுதந்திரப் போராட்ட தியாகி டாக்டர் வரதராஜுலு நாயுடுவின் 135-வது பிறந்த தினவிழா ராசிபுரத்தில் நடைபெற்றது.

ராசிபுரத்தில் தியாகி வரதராஜூலு நாயுடுவின் பிறந்த நாள் விழா
கடையநல்லூர்

காயிதே மில்லத் பிறந்த நாள் விழா: மாலை அணிவித்து மரியாதை செலுத்திய...

மறைந்த காயிதே மில்லத்தின் 125-வது பிறந்த நாள் விழா கடையநல்லூர் சட்டமன்ற அலுவலகத்தில் வைத்து கொண்டாடப்பட்டது.

காயிதே மில்லத் பிறந்த நாள் விழா: மாலை அணிவித்து மரியாதை செலுத்திய எம்எல்ஏ
குமாரபாளையம்

முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் விழாவில் ஊதிய உயர்வு அறிவித்த...

குமாரபாளையத்தில் நடைபெற்ற முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் விழாவில் அம்மா உணவக பணியாளர்களுக்கு சேர்மன் ஊதிய உயர்வு அறிவித்தார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் விழாவில் ஊதிய உயர்வு அறிவித்த சேர்மன்
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் நகர பாஜக தலைவர் பிறந்தநாள்; 500 பேருக்கு அன்னதானம்

காஞ்சிபுரம் நகர பாஜக தலைவரின் பிறந்த நாளையொட்டி 500 ஏழை எளியவர்களுக்கு பிரியாணி உணவு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

காஞ்சிபுரம் நகர பாஜக தலைவர் பிறந்தநாள்; 500 பேருக்கு அன்னதானம்