Kacha Badam Meaning in Tamil-'கச்சா பாதாம்' இணையத்தில் வைரலானது எப்படி?

Kacha Badam Meaning in Tamil-கச்சா பாதாம் இணையத்தில் வைரலானது எப்படி?
X

kacha badam meaning in tamil-கடலை விற்கும் வியாபாரி, மற்றும் பாடலுக்கு நடனமாடும் பெண்கள்.(கோப்பு படம்)

கச்சா பாதாம் என்றால் பச்சை பாதாம் என்று கூறலாம். அதாவது பாதாம் முழுமையாக விளைவதற்கு முன்னுள்ள பருவம் என்று பொருள் கொள்ளலாம்.

Kacha Badam Meaning in Tamil

மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த குரல்ஜூரி கிராமத்தில் சைக்கிளில் வேர்க்கடலை விற்பவர் பெயர் பூபன் பத்யாகர். இவர் எப்போதும் பாடல் பாடிக்கொண்டே வேர்க்கடலை விற்று வருவார். அதில் அவருக்கு ஒரு முழுமையான திருப்தி. தொடர்ச்சியாக பாடல் பாடி கடலை விற்பனை செய்வதால் அதுவே அவரது இயல்பாகிப்போனது.


அவ்வாறு வேர்க்கடலை விற்றுக்கொண்டே 'கச்சா பாதாம்' என்று வாயில் முணுமுணுத்த படி இவர் பாடிய பாடலுக்கு ரசிகரான அந்த கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் கடலை விற்றுக்கொண்டே பாடல் பாடும் பூபன் பத்யாகரை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்தார்.

Kacha Badam Meaning in Tamil

இப்போது இன்ஸ்டா ரீல்ஸை திறந்தாலே பாதாம் பாதாம் கச்சா பாதாம் kancha badam lyrics in english என்று ரீமிக்ஸ் செய்த ஒரு பாடலை பாடி ஆடிக்கொண்டிருக்கிறார்கள். அதிலும் பெண்களில் பலர் செய்யும் சைகைகள் பாவனைகள் மிகவும் க்யூட்டாக உள்ளது. அப்படி இந்த பாடலில் என்ன தான் இருக்கிறது என்றால் இது பாதாம் விற்கும் பூபன் பத்யாகர் பாடல் இணையத்தில் விட, அது மிக வேகமாக வைரலானது.


கச்சா பாதாம் (Kacha Badam) என்பதன் பொருள் Raw almonds அதாவது வறுக்காத பச்சை பாதாம் விதை என்பதாகும்.

என்னிடம் நிறைய நல்ல தரமான பாதாம் கொட்டைகள் இருக்கின்றன.

உடைந்த ஸ்மார்ட் ஃபோன்கள் போல பாதாம்கள்.

வெறும் 5 ரூபாய் மட்டும்தான் விலை.

உங்கள் கால்களில் கொலுசு இருந்தாலோ

கைகளில் பிரேஸ்லெட் இருந்தாலோ, அழகிய வளையல்கள் இருந்தாலோ

கொடுங்கள் அதற்கு தகுந்த பாதாம் கொட்டைகளைத் தருகிறேன்.

பாதாம் பாதாம் அண்ணா வறுக்காத பச்சை பாதாம்

வறுத்த பாதாம் கொட்டைகள் அல்ல இவை

வறுக்காத பச்சை பாதாம்களை வாங்குங்கள்

கச்சா பாதாம் நடிகை kacha badam girl name anjali arora

Kacha Badam Meaning in Tamil


கச்சா பாதாம் வைரல் ரீல்ஸை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு பலரது மனதையும் கவர்ந்தவர் Kacha Badam Reels Girl Name அஞ்சலி. அவரது வீடியோ வேறு லெவலில் வைரலாகியுள்ளது. அவரின் வீடியோவை இப்போது காண்போம்.

முஸ்கின் கல்ரா எனும் மற்றொரு பெண்ணும் மிக பெரிய அளவில் பேமஸ் ஆனார். இந்த பாடலுக்கு ரீல்ஸ் செய்து தனது ஃபாலோவர்ஸ் கணக்கை பல மடங்கு உயர்த்திக்கொண்டார்

பிரியா ஹெக்டே எனும் கன்னடப் பெண்ணும் மிக பெரிய அளவில் வைரலானார். அவரின் வீடியோக்களும் இந்த பாடலுக்கு பிறகு பல மடங்கு பகிரப்படுகிறது

Tags

Next Story