/* */

லடாக்கின் சமூக பொருளாதார நலம் பாதுகாப்பை உறுதி செய்யும் சாலைகள்

பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை பராமரிப்பதுடன், லடாக்கின் சமூக பொருளாதார நலத்தையும் இவை காக்கின்றன.

HIGHLIGHTS

லடாக்கின் சமூக பொருளாதார நலம் பாதுகாப்பை உறுதி செய்யும் சாலைகள்
X

லடாக் யூனியன் பிரதேசத்தை நாட்டின் இதரப் பகுதியுடன் இணைக்கும் 11,649 அடி உயரத்தில் உள்ள சோஜி லா மலைக்கணவாயை எல்லைச்சாலைகள் அமைப்பு எட்டி சாதனைப் படைத்துள்ளது. முதல் முறையாக இந்தக் கணவாய் டிசம்பர் 31-ம் தேதிக்குப் பின்னரும் திறந்துள்ளது.

விஜயக், பீகான் என்னும் முன்னணி திட்டங்கள் மூலம் எல்லைச்சாலைகள் அமைத்து இந்த சாதனையை எட்டியுள்ளது. பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை பராமரிப்பதுடன், லடாக்கின் சமூக பொருளாதார நலத்தையும் இவை காக்கின்றன. கடந்த 2020-ஆம் ஆண்டிலும் டிசம்பர் 31ம் தேதிக்கு பிறகு இது திறந்திருந்தது குறிப்பிடத்தக்கது. மோசமான வானிலை சூழலில், உள்ள இந்த கணவாயை படிந்திருக்கும் பனியை அகற்ற நவீன உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டு தற்போது இது திறந்துள்ளது.

2022-ம் ஆண்டின் முதல் மூன்று நாட்களில் இந்த கணவாய் வழியாக 178 வாகனங்கள் கடந்து சென்றுள்ளன. எல்லைச் சாலை அமைப்பின் இந்த முயற்சியை லடாக் யூனியன்பிரதேச நிர்வாகமும், அப்பகுதி மக்களும் பாராட்டியுள்ளனர்.



Updated On: 4 Jan 2022 3:03 PM GMT

Related News

Latest News

  1. சிதம்பரம்
    சிதம்பரம் கோயிலில் பிரம்மோற்சவம் நடத்த தடை கோரிய வழக்கு சிறப்பு...
  2. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: சிம்ம ராசிக்கு எப்படி இருக்கும்?
  3. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கடக ராசிக்கு எப்படி இருக்கும்?
  4. லைஃப்ஸ்டைல்
    இணைந்தே வாழும் அன்றில் பறவையாய் வாழ்வோம் வாடா..!
  5. ஈரோடு
    ஈரோட்டில் சணல் பை, பெண்களுக்கான கைப்பை, பணப்பை தயாரிப்பு குறித்த...
  6. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மிதுன ராசிக்கு எப்படி இருக்கும்?
  7. லைஃப்ஸ்டைல்
    சிவபெருமான் பற்றிய மேற்கோள்கள் மற்றும் விளக்கங்கள்
  8. லைஃப்ஸ்டைல்
    வாழைப்பழ தோலில் இவ்ளோ நன்மைகளா..? தோலை இனிமே வீசமாட்டோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    ஒன்றாக இருப்பதன் சக்தி: திருமணம் பற்றிய மேற்கோள்கள்
  10. தொழில்நுட்பம்
    அமேசானின் கோடை விருந்து: மே 2ல் மாபெரும் சலுகை!