நடிகை பிரணிதாவின் அழகு குட்டி மகளை பாருங்கள்..!

நடிகை பிரணிதாவின் அழகு குட்டி மகளை பாருங்கள்..!

Pranitha shares her child photo-நடிகை பிரணிதா 

Pranitha shares her child photo-நடிகை பிரணிதா அவரது குட்டி மகளின் படங்களை பதிவிட்டு லைக்குகளை அள்ளியுள்ளார்.

Pranitha shares her child photo-உதயன், சகுனி மற்றும் மாஸ் படங்களில் நடித்தவர் கர்நாடகாவைச் சேர்ந்த நடிகை பிரணிதா. கடந்த ஆண்டு அவருக்கு பிரஜித் என்ற தொழில் அதிபருடன் திருமணம் நடைபெற்றது.திருமணம் முடிந்த பின்னரும் ஒருசில படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அவருக்கு குழந்தை பிறந்தது.






குழந்தை பிறந்ததும் குழந்தையுடன் இருப்பது போன்ற படத்தை பதிவிட்டு இருந்தார். தற்போது குழந்தைக்காக ஒரு போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அதற்கு பல ரசிகர்கள் இது 'குட்டி பிரணிதா' என்று கமெண்ட் செய்துள்ளனராம். குழந்தைக்கு சூட்டப்பப்பட்டுள்ள பெயர் 'அர்ணா'. பிரணிதா பதிவிட்டுள்ள குழந்தையின் படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Tags

Next Story