வைரலாகும் சிநேகா புகைப்படங்கள்! பிங்க், க்ரீன்னு கலக்கல்தான் போங்க!

வைரலாகும் சிநேகா புகைப்படங்கள்! பிங்க், க்ரீன்னு கலக்கல்தான் போங்க!
X
தமிழ் சினிமாவின் புன்னகை அரசி என்று பாராட்டப்பட்டவர் சினேகா.

தமிழ் சினிமாவின் புன்னகை அரசி என்று பாராட்டப்பட்டவர் சினேகா. இவர் 2000ம் காலகட்டத்தின் தமிழ் சினிமாவின் இளவரசியாகவே பார்க்கப்பட்டார். விஜய், அஜித், கமல், விக்ரம், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தவர் நடிகர் பிரசன்னாவைத் திருமணம் செய்து கொண்டு சினிமாவுக்கு முழுக்கு போட்டார். தமிழில் என்னவளே திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர், தமிழக ரசிகர்களின் மனதைக் கொள்ளை கொண்டார்.

பிரசன்னா, சினேகா தம்பதி கோலிவுட்டின் மகிழ்ச்சியான தம்பதிகளில் ஒருவராக இருக்கின்றனர். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர். சினிமா தொடர்பான விழாக்களில் அவ்வப்போது தலையைக் காட்டும் சினேகா, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் அவ்வப்போது வந்து செல்கிறார். சமூக வலைத்தளங்களிலும் தனது புகைப்படங்களைப் பதிவிட்டு வரும் சினேகா, ரசிகர்களுடன் டச்சிலேயே இருக்கிறார்.

சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் சினேகா புகைப்படங்களை இப்போது காண்போம்.

























Tags

Next Story