சிறப்பான பணி: திருவண்ணாமலை கலெக்டருக்கு விருது

திட்டப்பணிகளை சிறப்பாக செயல்படுத்தியமைக்காக 2021-ம் ஆண்டிற்கான விருதினை திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேசுக்கு விருது

Update: 2022-03-13 14:18 GMT

தமிழக முதல்வரிடம் இருந்து திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் விருதினைப் பெற்றுக் கொண்டார்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமை செயலகத்தில் மாவட்ட கலெக்டர்கள் மற்றும் வனத்துறை அலுவலர்கள் மாநாட்டில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை தொடர்பான பல்வேறு திட்டப்பணிகளை சிறப்பாக செயல்படுத்தியமைக்காக 2021-ம் ஆண்டிற்கான விருதினை திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேசுக்கு வழங்கி னார். இதில், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, மற்றும் மூத்த அமைச்சர்கள், தலைமை செயலாளர் வெ.இறையன்பு, பொதுத்துறை செயலாளர் டி.ஜகந்நாதன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளனர். 

Tags:    

Similar News