விநாயகர் சதுர்த்தி முன்னேற்பாடுகள் குறித்து திருவண்ணாமலை ஆட்சியர் ஆலோசனை

திருவண்ணாமலை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா முன்னேற்பாடுகள் குறித்து ஆட்சியர் ஆலோசனை நடத்தினார்.

Update: 2021-09-03 13:24 GMT

 விநாயகர் சதுர்த்தி விழா முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா முன்னேற்பாடுகள் நடவடிக்கைகள் குறித்து இந்து அமைப்பினர் மற்றும் அதிகாரிகளுடன் மாவட்ட ஆட்சியர் முருகேஷ்  ஆலோசனை நடத்தினார். 

ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், மாவட்ட வருவாய் அலுவலர், காவல்துறை அதிகாரிகள், நகராட்சி ஆணையர் ,வருவாய் கோட்ட அதிகாரிகள், கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News