ஆசிரியர், காவலர் தேர்வுக்கு இலவச அறிமுக பயிற்சி வகுப்பு

Teacher Training Courses- ஆசிரியர் பதவிக்கு நடைபெறும் டெட் தேர்வு, காவலர் பயிற்சிக்கு நடைபெறும் தேர்வுகளுக்கு ஆண்டிபட்டியில் இலவச அறிமுக பயிற்சி வகுப்புகள் நடக்கிறது.

Update: 2022-07-29 02:45 GMT

பைல் படம்.

Teacher Training Courses- இதன் நிர்வாக இயக்குனர் ராகுல்கிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஆண்டிபட்டி ஏத்தக்கோயில் ரோட்டில் அமைந்துள்ள மீனாட்சி நகரில் இயங்கி வரும் எஸ்.எஸ்.,அகாடமியில் அனைத்து போட்டித்தேர்வுகளுக்கும் பயிற்சி வகுப்புகள் நடக்கிறது. வரும் ஞாயிற்றுக்கிழமை 31ம் தேதி ஆசிரியர் பயிற்சி தேர்வு, மற்றும் காவலர் பயிற்சி தேர்வுகளுக்கு இலவச அறிமுக வகுப்புகள் நடக்கின்றன. கூடுதல் விவரங்களுக்கு 88075 41545, 9518185265 என்ற நம்பர்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கூறியுள்ளார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News