பணிபுரியும் மகளிர் விடுதிகள் மற்றும் குழந்தை காப்பகங்கள் உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்

தனியார் பணிபுரியும் மகளிர் விடுதிகள் மற்றும் குழந்தை காப்பகங்கள் புதியலை தொடங்க உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்

Update: 2022-07-22 18:00 GMT

தஞ்சை மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்

 தஞ்சாவூர் மாவட்டத்தில் இயங்கும் அனைத்து தனியார் பணிபுரியும் மகளிர் விடுதிகள் மற்றும் குழந்தை காப்பகங்கள் சமூக நலன் (ம) மகளிர் உரிமைத்துறையின் கீழ் மாவட்ட ஆட்சியரால்  வழங்கப்படும் உரிமம் பெறுவதற்கு மற்றும் புதிதாக நிறுவனங்கள் தொடங்குவதற்கும்https://tnswp.com என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தகவல்  தெரிவித்துள்ளார். மேலும், விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், தஞ்சாவூர்  என்ற முகவரியை அணுகலாம்.

Tags:    

Similar News