தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்

தென்காசி மாவட்ட உழவர் சந்தையில் இன்றைய காய்கறி விலை நிலவரம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது

Update: 2023-01-31 03:00 GMT

கோப்புப்படம் 

தென்காசி மாவட்டம் தென்காசி உழவர்சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலைப்பட்டியல்

31.01.2023 (செவ்வாய்க்கிழமை)

1. கத்தரி -36/28

2. தக்காளி -32/24

3. வெண்டை -64

4. புடலை -20

5. பீர்க்கு -48

6. பாகல் -30/40

7. சுரைக்காய் -12

8. தடியங்காய் -16

9. பூசணி -14

10. அவரை -48

11. கொத்தவரை -40

12. மிளகாய் -40

13. முள்ளங்கி -25

14. முருங்கைக்காய் - -

15. தேங்காய் -32/30

16. வாழைக்காய் -30

17. வாழைஇலை -15

18. சின்ன வெங்காயம் -56/50

19. பெரிய வெங்காயம் -28/25

20. இஞ்சி -80/70

21. மாங்காய் -70/80

22. மல்லிஇலை -40

23. கோவைக்காய் -26

24. சேனைக்கிழங்கு -35

25. சேம்பு -60

26. கருணைகிழங்கு -30

27. உருளைக்கிழங்கு -48/30

28. கேரட் -26

29. பீட்ரூட் -26

30. முட்டைக்கோஸ் -20

31. சவ்சவ் -18

32. பீன்ஸ் -44

33. பச்சைப்பட்டாணி -50

34. குடமிளகாய் -52

35. காலிஃப்ளவர் -40

Tags:    

Similar News