தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்

தென்காசி மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணி துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

Update: 2024-05-06 05:27 GMT

ராமநதி அணை (கோப்பு படம்)

தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம்

நாள் : 06-05-2024

கடனா :

உச்சநீர்மட்டம் : 85.00 அடி

நீர் இருப்பு : 26.40 அடி

கொள்ளளவு:3.90 மி.க.அடி

நீர் வரத்து : 4.00 கன அடி

வெளியேற்றம் : 10.00 கன அடி

ராம நதி :

உச்ச நீர்மட்டம் : 84.00 அடி

நீர் இருப்பு : 40.25 அடி

கொள்ளளவு:10.02 மி.க.அடி

நீர்வரத்து : 6.00 மி.க.அடி

வெளியேற்றம் : 10.00 மி.க.அடி

கருப்பா நதி :

உச்சநீர்மட்டம்: 72.00 அடி

நீர் இருப்பு : 37.73 அடி

கொள்ளளவு:15.12 மி.க.அடி

நீர் வரத்து : இல்லை

வெளியேற்றம் : 4.00 கன அடி

குண்டாறு:

உச்சநீர்மட்டம்: 36.10 அடி

நீர் இருப்பு: 15.12 அடி

கொள்ளளவு:0.20 மி.க.அடி

நீர் வரத்து: இல்லை

வெளியேற்றம்: இல்லை

அடவிநயினார்:

உச்ச நீர்மட்டம்: 132.22 அடி

நீர் இருப்பு: 58.50 அடி

கொள்ளளவு:29.30 மி.க.அடி

நீர் வரத்து : இல்லை

வெளியேற்றம்: 5.00 கன அடி

மழை அளவு

விபரம் ஏதும்  இல்லை

Similar News