கீழப்பாவூர் வட்டாரங்களில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள்

கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 7 இடங்களில் இன்று தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதாக வட்டார மருத்துவ அலுவலர் தெரிவித்துள்ளார்.

Update: 2021-09-22 03:15 GMT

பைல் படம்.

22/09/2021 மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் கீழ்கண்ட இடங்களில் நடைபெறவுள்ளது . இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டடுள்ளது.

1. பாவூர்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்-150 (கோவேக்சின்)

2. கீழப்பாவூர் பேரூராட்சி-150 (கோவேக்சின்)

3. கரும்பனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்-30 (கோவேக்சின்)

4. சுரண்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையம்-50 (கோவேக்சின்)

5. சுரண்டை முப்புடாதி அம்மன் கோவில் மைதானம்-150 (கோவேக்சின்

6. மாடியனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்- 50 (கோவேக்சின்)

7. அரியப்பபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்- 20 (கோவேக்சின்)

Tags:    

Similar News