தென்காசி மாவட்ட இன்றைய (25ம் தேதி) காய்கறி விலை நிலவரம்
தென்காசி மாவட்ட இன்றைய (25ம் தேதி) காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
தென்காசி உழவர்சந்தையில் காய்கறிகள் மற்றும் பழங்களின் இன்றைய 25.11.2021 (வியாழக்கிழமை) விலைப்பட்டியல்:
1.கத்தரி-100/70
2.தக்காளி-88
3.வெண்டை-48
4.புடலை-60
5.பீர்க்கு-50
6.பாகல்-80/60
7.சுரைக்காய்-30/25
8.தடியங்காய்-18
9.பூசணி-10
10.அவரை-80/50
11.கொத்தவரை-60
12.மிளகாய்-50/40
13.முள்ளங்கி-80/60
14.முருங்கைக்காய்-90
15.தேங்காய்-38
16.வாழைக்காய்-35
17.வாழைஇலை-12
18.கீரை-10
19.சின்ன வெங்காயம்-54/45/40
20.பெரிய வெங்காயம்-45/40
21.இஞ்சி-40
22.மாங்காய்-48
23.மல்லிஇலை-60
24.கோவைக்காய்-60
25.சேனைக்கிழங்கு-30
26.சேம்பு-60
27.கருணைகிழங்கு-40
28.உருளைக்கிழங்கு-40/32
29.கேரட்-44
30.பீட்ரூட்-34
31.முட்டைக்கோஸ்-44
32.சவ்சவ்-32
33.பீன்ஸ்-92
34.எலுமிச்சை-60
35.வாழைப்பழம்-50 (செவ்வாழை)
நாடு-30