தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்

தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

Update: 2023-05-28 03:25 GMT

பைல் படம்.

தென்காசி மாவட்டம், தென்காசி உழவர்சந்தையில் காய்கறிகள் மற்றும் பழங்கள் விலைப்பட்டியல்:

28/05/2023

1.கத்தரி-70/80

2.தக்காளி-25/20

3.வெண்டை-25

4.புடலை-20

5.பீர்க்கு-40

6.பாகல்-70

7.சுரைக்காய்-10

8.தடியங்காய்-12

9.பூசணி-12

10.அவரை-110

11.கொத்தவரை-30

12.மிளகாய்-64/55

13.முள்ளங்கி-35

14.முருங்கைக்காய்-50/45

15.தேங்காய்-30

16.வாழைக்காய்-20

17.வாழைஇலை-15

18.சின்ன வெங்காயம்-55/50

19.பெரிய வெங்காயம்-20/15

20.இஞ்சி- 220

21.மாங்காய்-20

22.மல்லிஇலை- 80

23.கோவைக்காய்-25

24.சேனைக்கிழங்கு-60

25.சேம்பு-50

26.கருணைகிழங்கு-50

27.உருளைக்கிழங்கு-26/30

28.கேரட்-60

29.பீட்ரூட்-30

30.முட்டைக்கோஸ்-20

31.சவ்சவ்-20

32.பீன்ஸ்-88

33.பச்சைப்பட்டாணி-80

34.குடமிளகாய்-80

35.காலிஃப்ளவர்-40

Tags:    

Similar News