தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்

தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

Update: 2023-03-18 03:04 GMT

பைல் படம்.

தென்காசி உழவர்சந்தையில் இன்றைய காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை நிலவரம்:

18.03.2023(சனிக்கிழமை)

1.கத்தரி-28

2.தக்காளி-20/28

3.வெண்டை-35

4.புடலை-35

5.பீர்க்கு-40

6.பாகல்-35

7.சுரைக்காய்-18

8.தடியங்காய்-20

9.பூசணி-14

10.அவரை-45

11.கொத்தவரை-35

12.மிளகாய்-48

13.முள்ளங்கி-20

14.முருங்கைக்காய்-80

15.தேங்காய்-32/30

16.வாழைக்காய்-30

17.வாழைஇலை-15

18.சின்ன வெங்காயம்-45/40

19.பெரிய வெங்காயம்-24/20

20.இஞ்சி-80

21.மாங்காய்-40

22.மல்லிஇலை-30

23.கோவைக்காய்-35

24.சேனைக்கிழங்கு-50

25.சேம்பு-60

26.கருணைகிழங்கு-40

27.உருளைக்கிழங்கு-30/28/24

28.கேரட்-40

29.பீட்ரூட்-26

30.முட்டைக்கோஸ்-18

31.சவ்சவ்-24

32.பீன்ஸ்-60/80

33.பச்சைப்பட்டாணி-60

34.குடமிளகாய்-70

35.காலிஃப்ளவர்-40

Tags:    

Similar News