தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்

தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

Update: 2023-02-09 02:45 GMT

பைல் படம்.

தென்காசி மாவட்ட உழவர் சந்தை நிர்வாகம் சார்பில் தென்காசி உழவர் சந்தை இன்றைய காய்கறி விலை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தென்காசி உழவர்சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலைப்பட்டியல்:

1.கத்தரி-35

2.தக்காளி-32/20

3.வெண்டை-80

4.புடலை-30

5.பீர்க்கு-60

6.பாகல்-48

7.சுரைக்காய்-20

8.தடியங்காய்-20

9.பூசணி-16

10.அவரை-40

11.கொத்தவரை-60

12.மிளகாய்-40

13.முள்ளங்கி-25

14.முருங்கைக்காய்--

15.தேங்காய்-32/30

16.வாழைக்காய்-30

17.வாழைஇலை-15

18.சின்ன வெங்காயம்-45

19.பெரிய வெங்காயம்-25/20

20.இஞ்சி-80/70

21.மாங்காய்-60

22.மல்லிஇலை-30

23.கோவைக்காய்-30

24.சேனைக்கிழங்கு-40

25.சேம்பு-60

26.கருணைகிழங்கு-30

27.உருளைக்கிழங்கு-48/32

28.கேரட்-36

29.பீட்ரூட்-25

30.முட்டைக்கோஸ்-18

31.சவ்சவ்-20

32.பீன்ஸ்-70

33.பச்சைப்பட்டாணி-50

34.குடமிளகாய்-50

35.காலிஃப்ளவர்-40

Tags:    

Similar News