தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரம்

தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரங்களை பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ளது.

Update: 2023-04-06 04:08 GMT

அடவி நைனார் கோவில் நீர் தேக்கம்.

தென்காசி மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணி துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்கள் மற்றும் மாவட்டத்தில் பெய்த மழை அளவு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம்:

கடனா :

உச்சநீர்மட்டம் : 85.00 அடி

நீர் இருப்பு : 33.20 அடி

கொள்ளளவு: 18.95 மி.க.அடி

நீர் வரத்து : 2.00 கன அடி

வெளியேற்றம் : 10.00 கன அடி

ராம நதி :

உச்ச நீர்மட்டம் : 84.00 அடி

நீர் இருப்பு : 33.00 அடி

கொள்ளளவு: 3.60 மி.க.அடி

நீர்வரத்து : 4.00 கன அடி

வெளியேற்றம் : 5.00 கன அடி

கருப்பா நதி :

உச்சநீர்மட்டம்: 72.00 அடி

நீர் இருப்பு : 24.61 அடி

கொள்ளளவு: 0.25 மி.க.அடி

நீர் வரத்து : 3.00 கன அடி

வெளியேற்றம் : 3.00 கன அடி

குண்டாறு:

உச்சநீர்மட்டம்: 36.10 அடி

நீர் இருப்பு: 18.61 அடி

கொள்ளளவு: 1.21 மி.க.அடி

நீர் வரத்து: 3.00 கன அடி

வெளியேற்றம்: 1.00 கன அடி

அடவிநயினார்:

உச்ச நீர்மட்டம்: 132.22 அடி

நீர் இருப்பு: 10.75 அடி

கொள்ளளவு: 175 மி.க.அடி

நீர் வரத்து : 2.00 கன அடி

வெளியேற்றம்: 4.00 கன அடி

மழை அளவு:

சங்கரன் கோவில்: 5.00 மி.மீ

கருப்பா நதி: 1.50 மி.மீ

Tags:    

Similar News