தென்காசி: 8வது வார்டு மாவட்ட ஊராட்சி உறுப்பினர் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி

தென்காசி மாவட்டம், எட்டாவது வார்டு மாவட்ட ஊராட்சி உறுப்பினர் தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளர் உதயகிருஷ்ணன் வெற்றி விவரம்.

Update: 2021-10-14 07:45 GMT

தென்காசி மாவட்டம் எட்டாவது வார்டு மாவட்ட ஊராட்சி உறுப்பினர் தேர்தல் உதயகிருஷ்ணன் (காங்கிரஸ்) வெற்றி விவரம்:

1.தி. உதயகிருஷ்ணன் - 14,503 காங்கிரஸ்

2. இரா.அருண் அதிமுக - 11,378

3. சி. சுபா சாம்சன் அமமுக - 3,392

4. இன்பசாரதி .நாம் தமிழர் - 2050

5. மகேஷ்வரன் - புதிய தமிழகம் - 1311

6. ரமேஷ் தேமுதிக - 982

7. தமிழ்செல்வன் சுயே - 984

8. ஜவாலூதீன் சுயே - 482

9. ராம்குமார் பாமக - 339

பதிவான வாக்குகள் - 37,583

செல்லாத வாக்குகள் - 2,212

Tags:    

Similar News