தமிழக ஆளுநர் நியமனம்: நாம் இந்துக்கள் கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

தமிழக ஆளுநர் பதவி ஏற்க உள்ளதை முன்னிட்டு தென்காசியில் நாம் இந்துக்கள் கட்சி சார்பில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

Update: 2021-09-18 10:27 GMT

தமிழக ஆளுநர் பதவி ஏற்க உள்ளதை முன்னிட்டு தென்காசியில் நாம் இந்துக்கள் கட்சி சார்பில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

தமிழகத்தின் புதிய ஆளுநராக பதவி ஏற்க உள்ளார். அவருக்கு பல்வேறு அமைப்புகள் அரசியல் கட்சிகள் சார்பில் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டம் பழைய பேருந்து நிலையம் முன்பு நாம் இந்துக்கள் கட்சி சார்பில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்ட தலைவர் ராஜேஷ் தலைமை தாங்கினார். பழைய பேருந்து நிலையத்தில் இந்த ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. மாவட்டத் துணைத் தலைவர் பிரவீன் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News