தென்காசி 26.03.2021 கொரோனா நிலவரம்
தென்காசி மாவட்டத்தில் 26.03.2021 அன்று கொரோனா நிலவரம்;
தென்காசி மாவட்டத்தில் 26.03.2021 அன்று கொரோனா நிலவரம்
நேற்று வரை பாதிப்பு - 65
பாதிக்கப்பட்டோர் - 6
குணமடைந்தோர் - 3
இறந்தோர் - 1
மருத்துவமனையில் உள்ளோர் - 67
முகக்கவசம் அணிவோம்! சமூக இடைவெளி கடைபிடிப்போம்! கொரோனாவை தடுப்போம்