சேலம் மாவட்டத்தில் 16ம் தேதி 69 பேருக்கு கொரோனா, 3 பேர் பலி

Update: 2021-09-16 16:15 GMT

பைல் படம்

சேலம் மாவட்டத்தில் 16ம் தேதி மட்டும் புதிதாக 69 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 68 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று 3 பேர் பலியாகியுள்ளனர், 596 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News