ராணிப்பேட்டையில் முன்னாள் படை வீரர்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

ராணிப்பேட்டையில் முன்னாள் படை வீரர்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 28-ந் தேதி நடக்கிறது;

Update: 2022-03-23 01:05 GMT

கோப்புப்படம்

ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 28-ந் தேதி (திங்கட்கிழமை) மாலை 3 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

முன்னாள் படை வீரர்கள் அவர்தம் குடும்பத்தை சேர்ந்தவர்கள் படை விலகல் சான்று, அடையாள அட்டை மற்றும் மனுக்கள் ஆகியவற்றின் 2 நகல்களுடன் மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து குறைகளை தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது 

Tags:    

Similar News