ராமேஸ்வரத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்.

Update: 2021-12-18 13:55 GMT

பெட்ரோல், டீசல் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பெட்ரோல், டீசல் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த தவறிய மத்திய பாஜக அரசை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்.

நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் அத்யாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய பாஜக அரசை கண்டித்து ராமநாதபுரம் சட்டமன்றம் சார்பில் ராமேஸ்வரத்தில் செயற்குழு உறுப்பினர் பாரி ராஜன் தலைமையில் பேருந்து நிலையத்தில் மத்திய பாஜக அரசை கண்டித்து ஏராளமானோர் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

அதனைத் தொடர்ந்து சிறிது தூரம் கண்டன முழக்கங்களைகள் எழுப்பி நடைபயணம் மேற்கொண்டனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சிப் பொறுப்பாளர் செல்லத்துரை அப்துல்லா மற்றும் மாநில நிர்வாகிகள் மாவட்ட நகர ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News