இராமநாதபுரத்தில் பா.ஜ.க. சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

இராமநாதபுரத்தில் பாஜக சார்பில் கொடியேற்றம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.

Update: 2022-04-07 03:48 GMT

இராமநாதபுரத்தில் பா.ஜ.க. சார்பில் நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடந்தது.

இராமநாதபுரம் நகரில் பா.ஜ.க. கொடியேற்று விழா,  ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாநில இளைஞரணி தலைவர்  வினோஜ் பி.செல்வம்  தலைமை வகித்தார்.  மாவட்ட தலைவர் கே. முரளிதரன்  முன்னிலை வகித்தார். மாநில இளைஞர் அணி பொதுச்செயலர் ஆத்ம கார்த்திக்,  மாவட்ட பொதுச்செயலர் ஜி.குமார், நகர்  தலைவர் ராம. வீரபாகு, டாக்டர் ராம்குமார், தரணி முருகேசன்,  கலாராணி,  அணி பிரிவு தலைவர்கள்  மாரிமுத்து,  பரமேஸ்வரன்,  எஸ் பி குமரன்,   இளைஞர் அணி மாவட்ட தலைவர் மோடி முனீஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News