கிரிக்கெட் விளையாடி இளைஞர்களை உற்சாகப்படுத்திய அமைச்சர்

தானியங்கி மூலமாக கிரிக்கெட் பந்துகளை அடித்து இளைஞர்கள் கிரிக்கெட் பயிற்சி எடுப்பதற்காக சென்டர் அமைக்கப்பட்டுள்ளது

Update: 2021-10-10 11:40 GMT

 கிரிக்கெட் இண்டோர் ஸ்டேடியத்தை சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்.

தனது வேலைப் பளுவிற்கும் இடையே  சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத்துறை  கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்தார் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்.

புதுக்கோட்டையில் இளைஞர் அமைப்பு சார்பில் இண்டோர் கிரிக்கெட் சென்டர் தொடங்கப்பட்டுள்ளது. தானியங்கி மூலமாக கிரிக்கெட் பந்து வீசப்படும் வீரர்கள் பந்துகளை அடித்து, இளைஞர்கள் கிரிக்கெட் பயிற்சி எடுப்பதற்காக சென்டர் அமைக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் இண்டோர் ஸ்டேடியத்தை சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார். இதன்பின்னர், தானியங்கி மூலமாக கிரிக்கெட் பந்து வீசப்பட்டது. அதனை கிரிக்கெட் மட்டையைக் கொண்டு அமைச்சர் அடித்து  விளையாடி இளைஞர்களை உற்சாகப்படுத்தினார். தன்னுடைய வேலைப்பளுவுக்கும் இடையே இளைஞர்களை உற்சாகப்படுத்தும் அதற்காகவும் அவர்களுக்கு மோட்டிவேட் செய்யும் வகையிலும், அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்தார்.

Tags:    

Similar News