புதுக்கோட்டையில் திமுகவில் இணைந்தவர்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டை

புதிதாக திமுகவில் இணைந்தவர்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டையை வழங்கிய திமுக நகர கழக செயலாளர் நைனா முகமது இன்று வழங்கினார்

Update: 2021-07-24 10:47 GMT

புதிதாக திமுகவில் இணைந்தவர்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டையை வழங்கிய திமுக நகர கழக செயலாளர் நைனா முகமது

புதுக்கோட்டை திமுக நகர கழக செயலாளர் நைனா முகமது தலைமையில் தொடர்ந்து திமுகவில் புதிய உறுப்பினர்களும் மாற்றுக் கட்சிகளில் இருந்தும் பலர் தொடர்ந்து இணைந்து வருகின்றனர்.

இன்று புதிய பேருந்து நிலையம் அருகே புதிதாக திமுகவில் இணைந்த அவர்களுக்கு திமுக உறுப்பினர் அடையாள அட்டையை திமுக நகர கழக செயலாளர் நைனா முகமது வழங்கினார்.

இந்த இந்த நிகழ்வில் திமுக நிர்வாகிகள் கண்மணி சுப்பு, நகரத் துணைச் செயலாளர் மதியழகன், உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News