நாமக்கல் தொகுதியில் திமுக வெற்றி

நாமக்கல் தொகுதியில் திமுக வெற்றி பெற்றது .

Update: 2021-05-03 08:46 GMT

நாமக்கல் மாவட்டம், நாமக்கல் தொகுதியில் திமுக வேட்பாளர் ராமலிங்கம் வெற்றிபெற்றுள்ளார்.

திமுக- பெ.ராமலிங்கம்-1,06,494 வாக்குகள் பெற்றுள்ளார்.

அதிமுக- கே.பி.பி. பாஸ்கர்- 78,633 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.

Tags:    

Similar News