நாமக்கல் மாவட்டத்தில் இன்றைய கொரோனா தாெற்று பாதிப்பு நிலவரம்

நாமக்கல் மாவட்டத்தில் இன்று கொரோனா பாதிப்பு ஒருவர் மட்டுமே. இதுவரை மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 67,986 பேர்.

Update: 2022-03-05 15:30 GMT

நாமக்கல் மாவட்டத்தில் இன்று ஒரு நாள் கொரோனா பாதிப்பு ஒருவர் மட்டுமே. இதுவரை மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 67,986 பேர்.

நாமக்கல் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் ஒருவருக்கு மட்டுமே கொரோன தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 மாதம் முன்பு தினசரி 500க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அது படிப்படியாக குறைந்து இன்று ஒருவர் மட்டுமே தொற்றால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுவரை மாவட்டத்தில் தொற்று பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 67,986 ஆக உயர்ந்துள்ளது. இன்று 15 பேர் சிகிச்சை குனமடைந்து வீட்டுக்கு திரும்பினார்கள். இதுவரை மொத்தம் 67,390 பேர் சிகிச்சை குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்போது மொத்தம் 62 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று கொரோனாவால் யாரும் உயிரழக்கவில்லை. இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 534 ஆக உள்ளது.

Tags:    

Similar News