நாமக்கல் மாவட்டத்தில் இன்று ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி

நாமக்கல் மாவட்டத்தில் இன்று ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 68,003 ஆக உயர்ந்துள்ளது.

Update: 2022-03-24 15:15 GMT

பைல் படம்

நாமக்கல் மாவட்டத்தில் இன்று கொரோனா தொற்றால் ஒருவர் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுவரை மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 68,003 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை மொத்தம் 67,463 பேர் சிகிச்சை குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்போது மொத்தம் 6 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று கொரோனாவால் யாரும் உயிரிழக்கவில்லை. இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 534 ஆக உள்ளது.

Tags:    

Similar News