நாகை மாவட்டத்தில் 4 நகர்மன்ற தலைவர் பதவிக்கான தி.மு.க. வேட்பாளர்கள்

நாகை மாவட்டத்தில் 4 நகர்மன்ற தலைவர் பதவிக்கான தி.மு.க. வேட்பாளர்கள் பெயர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-03-03 10:55 GMT

நாகப்பட்டினம் (பிரிக்கப்படாத)  மாவட்டத்தில் நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சீர்காழி, வேதாரண்யம் ஆகிய நான்கு நகராட்சிகள் உள்ளன.

இந்த நான்கு நகராட்சிகளிலும் நகர்மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் பட்டியலை தி.மு.க. தலைமை கழகம் அறிவித்து உள்ளது.

அது வருமாறு:-

நாகப்பட்டினம் - மாரிமுத்து

வேதாரண்யம்  - மா.மீ. புகழேந்தி

சீர்காழி    -    துர்கா பரமேஸ்வரி    

மயிலாடுதுறை  -குண்டாமணி செல்வராஜ்

Tags:    

Similar News