மதுரை வைகை நதிக்கரையில் சிறப்பு பூஜை
மதுரை வைகை ஆற்றில் வேகவதிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது;
மதுரை வைகை ஆற்றில் நடைபெற்ற சிறப்பு பூஜை
வேகவதிக்கு சிறப்பு பூஜை:
மதுரை வைகை ஆற்றில்,ஆடி 18-ம்பெருக்கை முன்னிட்டு, காசியில் நடைபெறும் கங்கை ஆரத்தி போன்று வைகை ஆரத்தி பூஜை சிறப்பாக நடைபெற்றது.முன்னதாக, வைகை நதிக்கரையில் சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றது.