மதுரை ஆவின் பால விநாயகர் ஆலயத்தில், ஆடிக் கிருத்திகை விழா.
மதுரை ஆவின் பால் விநாயகர் ஆலயத்தில் ஆடிக் கிருத்திகை விழா நடந்தது.;
மதுரை ஆவின் பால விநாயகர் ஆலயம்:
ஆடி கிருத்திகை விழா
மதுரை ஆவின் பால் விநாயகர் ஆலயத்தில் ஆடிக கிருத்திகை விழா நடந்தது.
சாத்தமங்கலம், அருள்மிகு பால விநாயகர் ஆலயத்தில், ஆடி கார்த்திகையை ஒட்டி வள்ளி, தெய்வானை, சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேகங்களும், பூஜைகளும் நடைபெற்றது. முன்னதாக முருகனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது; பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, ஆலய நிர்வாகிகள் செய்திருந்தனர்.
மதுரை ஆவின் பால விநாயகர் ஆலயத்தில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி்கள், பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.