மதுரையில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்

மதுரை ஜீவா நகரிலிருந்து விநாயகர் சிலைகள் மதுரை வைகை ஆற்றிற்கு ஊர்வலமாக எடுத்துச் சென்று கரைக்கும் நிகழ்ச்சி நடந்தது;

Update: 2022-09-02 09:45 GMT

மதுரை  ஜீவா நகரில்  இந்து முன்னணி சார்பில்  வைகை ஆற்றுக்கு கொண்டு செல்லப்பட்ட விநாயகர் சிலை

மதுரையில்  இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்தப்பட்டது. தமிழகம் உட்பட நாடு முழுவதும் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி விழாவின் மூன்றாவது நாளை முன்னிட்டு, ஹிந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் மதுரை வைகை ஆற்றிற்கு ஊர்வலமாக எடுத்துச் சென்று கரைக்கும் நிகழ்ச்சி ஜீவா நகரில்  இந்து முன்னணி மாணிக்க மூர்த்தி மற்றும் சதீஷ்குமார் மதுரை மாவட்ட செயலாளர் ஆகியோர் தலைமையில் ஊர்வலம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இதில், தேசிய உரிமை கழகம் ராஜ்குமார் உடன் இருந்தார்.

Tags:    

Similar News