மதுரை அருகே பயனாளிகளுக்கு காஸ் அடுப்பு வழங்கிய மத்திய அமைச்சர்

மத்திய இணை அமைச்சர் எல். முருகன் உஜ்வாலா திட்டத்தின் கீழ் மத பயனாளிகளுக்கு கேஸ் சிலிண்டர், அடுப்பு வழங்கினார்;

Update: 2022-07-14 09:00 GMT

மதுரை அருகே திருமங்கலத்தில் பயனாளிகளுக்கு மத்திய அரசின் திட்டத்தின் கீழ் இலவச கேஸ் அடுப்பு மற்றும் சிலிண்டர் வழங்கிய மத்திய இணை அமைச்சர் எல். முருகன்.

உஜ்வாலா திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு மத்திய இணை அமைச்சர் எல். முருகன் கேஸ் சிலிண்டர், அடுப்பு வழங்கினார்

மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் உஜ்வாலா திட்டத்தின் கீழ் பயன்பாடுகளுக்கு இலவச கேஸ் அடுப்பு , சிலிண்டர் வழங்கும் விழாவை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் துவக்கி வைத்தார். இவ்விழாவில் 10 பயனாளிகளுக்கு  இலவச சிலிண்டர் மற்றும் கேஸ் அடுப்புகளை வழங்கி  அமைச்சர் பேசுகையில்: நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் வீடு,வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டத்தை ஒன்றிய அரசு செயல்படுத்தி வருகிறது என்றார்.

Tags:    

Similar News