மதுரை அருகே பரிதிமாற்கலைஞர் சிலைக்கு அரசு சார்பில் ஆட்சியர் மரியாதை

மதுரை அருகே பரிதிமாற்கலைஞர் உருவச் சிலைக்கு அரசு சார்பில் ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை செய்தார்;

Update: 2022-07-06 09:00 GMT

மதுரை அருகே பரிதிமாற்கலைஞர் உருவச் சிலைக்கு அரசு சார்பில் ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை செய்தார்

மதுரையில் பரிதிமாற் கலைஞருக்கு  அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

மதுரை மாவட்டம், விளாச்சேரியில் உள்ள செம்மொழிக்கு முதல் குரல் கொடுத்த தமிழறிஞர்  பரிதி மாற் கலைஞர், நினைவு இல்லத்தில் அன்னாரது பிறந்த நாளை முன்னிட்டு,  மாவட்ட ஆட்சித்தலைவர் அனிஷ் சேகர், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கோ.தளபதி , மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் ஆகியோர் உடன் உள்ளனர். 

Tags:    

Similar News