மதுரையில் அண்ணா பிறந்த நாள்: உருவச் சிலைக்கு மாலை அணிவித்து திமுகவினர் மரியாதை
மதுரை வில்லாபுரம் மீனாட்சி நகரில் அமைக்கப்பட்டுள்ள அண்ணா சிலைக்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்;
மதுரை வில்லாபுரம் மீனாட்சி நகரில் அமைக்கப்பட்டுள்ள அண்ணா சிலைக்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 114 -ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு, மதுரை வில்லாபுரம் மீனாட்சி நகரில் அமைக்கப்பட்டுள்ள அண்ணா சிலைக்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
வில்லாபுரம் பகுதி கழக செயலாளர் போஸ் முத்தையா, பகுதி தலைவர் காளிமுத்து, வட்ட கழக செயலாளர்கள் மு.கருணாநிதி, கருணாநிதி , பாலா, துணை செயலாளர்கள் நெடுஞ்செழியன், மஞ்சுளா பிரதிநிதிகள் ராஜா, சந்திரசேகர், மணி உள்பட ஏராளாமானோர் கலந்து கொண்டு மாலையணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.