முள்ளிப் பள்ளத்தில் வாழ்க்கை திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்

சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் வாழ்க்கை திறன் மேம்பாட்டு பயிற்சி.;

Update: 2022-09-21 14:00 GMT

சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் வாழ்க்கை திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது.

சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் வாழ்க்கை திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தில் மதுரை ஈக்குவல் கேர் பவுண்டேஷன் அறக்கட்டளை சார்பில் வாழ்க்கை திறன் மேம்பாட்டு பயிற்சி கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் பழனிவேல், துணைத்தலைவர் கேபிள்.ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர். அறக்கட்டளை தலைவர் பிரவீன் ராஜ், பொருளாளர் வீரபுத்திரன், நிறுவனர்கள் இன்பராணி, டிவன்சியா கேத்திரின், மல்லிகை, சாதனா, ஹாட்லி சாலமன், ஹரிஸ் ராஜ், உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News