ஈரோட்டில் அமெச்சூர் சிலம்பம் சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டி

Silambam In Tamil - ஈரோட்டில் மாவட்ட அளவிலான சிலம்ப போட்டிகள் நடைபெற்றது.

Update: 2022-08-09 07:40 GMT

erode district level silambam competition-சிலம்பம் (மாதிரி படம்)

Silambam In Tamil - ஈரோடு மாவட்ட அமெச்சூர் சிலம்பம் சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டிகள் பெருந்துறையில் நடைபெற்றது.

இந்த சிலம்பப் போட்டியில் 14 வயது முதல் 35 வயது வரையிலான வீரர்கள் கலந்துகொண்டனர். இதில் மினி சப் ஜூனியர், சப் ஜூனியர், ஜூனியர், சீனியர் என்ற தரவரிசையில் போட்டிகள் நடைபெற்றன. குத்து வரிசை, கம்பு வீச்சு, அலங்கார வீச்சு, வேல் கம்பு, கம்பு சண்டை உட்பட பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.

இந்த போட்டிகளில் பல இளைஞர்கள் தங்கள் திறைமைகளை வெளிப்படுத்தியது பார்வையாளர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பாிசுகள் வழங்கப்பட்டன.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News