நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்- கடலூரில் பாஜக வெற்றி

கடலூர் மாநகராட்சியில் ஒரு வார்டில் பாஜக வெற்றியை பதிவு செய்தது.

Update: 2022-02-23 02:15 GMT

சக்திவேல்

கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், கடலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 28வது வார்டில் பாஜக சார்பில் மாமன்ற‌ பதவிக்கு போட்டியிட்ட வேட்பாளர் சக்திவேல் என்பவர் 853 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

கடலூர் மாநகராட்சி தேர்தலில் மொத்தமுள்ள 45 வார்டுகளில், 28 வார்டுகளுக்கு பாஜக போட்டியிட்டது. இதில் ஒரு வார்டில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.

Tags:    

Similar News